Skip to main content
Search
Search This Blog
தாயகம்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
June 17, 2019
மகளதிகாரம்
சிறிதளவில் மனம் கனக்கின்ற
கணங்களில் கூட
அப்பாவின் நினைவுகள்
உடனேயே எனை ஆக்கிரமித்துக்கொள்கின்றன...
நினைவுகளினின்று மீளமுடியவில்லை..
என்றும் அதனிலிருந்து மீட்சி எனக்கில்லை.
Comments
Popular Posts
February 25, 2019
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் முடங்கியது வடகிழக்கு
March 31, 2019
நடுகல்
Comments
Post a Comment