நீ நான்...............



              அந்திவானம் சிவக்கும் நேரம்
              ஆளக்கடலில் நீயும் நானும்
              ஆழப்புதைத்து வைத்திருக்கும்
              அன்பின் ஆழத்தை
              அவிழ்த்துவிடு!

            -தமிழ்-

Comments