காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் முடங்கியது வடகிழக்கு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இரண்டு வருடத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகிறது. இதேவேளை இன்றைய தினம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் நீதி கோரி பூரண கடையடைப்பு அனுஷ்டிக்கப்படும் இதேவேளை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.









Comments